வாரிசு படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல்..!!!

Loading… வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ளது.இப்படத்தின் ‘ரஞ்சிதமே’, ‘தீ தளபதி’ மற்றும் ‘சோல் ஆஃப் வாரிசு’ (Soul of Varisu) பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது.வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், … Continue reading வாரிசு படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல்..!!!